இப்ப தமன்னாவும் ஒரு பாட்டுக்கு ஆடுறாருங்கோ..!
தெலுங்கில் தமன்னாவின் கைவசம் இப்போது இரண்டு இல்லையில்லை.. மூன்று படங்கள் உள்ளன. ஒன்று மகேஷ்பாபுவின் ஜோடியாக நடித்துவரும் ‘ஆகடு’. இரண்டாவது எஸ்.எஸ்.ராஜமௌலியின் டைரக்ஷனில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துவரும் ‘பாஹுபலி’.
இதைத்தாண்டி…