Tamil டிசம்பர்-16ல் ‘என்னமோ நடக்குது’ இசை வெளியீட்டு விழா admin Dec 14, 2013 ஒரு சராசரி இளைஞனின் வாழ்வில் வரும் காதலும் அதன் தொடர்ச்சியாக சமுதாயத்தின் இரு பெரும் தூண்களிடையே சிக்கி போராடி அவன் வெற்றி பெரும் கதைதான் 'என்னமோ நடக்குது’. சென்னை-28, நாடஓடிகளில் கலக்கிய விஜய் வசந்த் தான் இந்தப்படத்தில் ஹீரோவாக…