60 வயது மாநிறம் – விமர்சனம்
பெற்றோரின் மதிப்பை அறியாமல், மனித உறவுகளின் மகத்துவம் புரியாமல் வாழக்கை என எதையோ புரிந்து கொண்டு பணமே குறிக்கோள் என ஓடிக்கொண்டு இருக்கும் சில மனிதர்களுக்கு அதை புரியவைக்கும் சாட்டையடி தான் இந்த படம்.
அல்சீமர் எனும் ஞாபக மறதி நோயால்…