50வது நாள் கொண்டாட்டத்தில் ‘மெட்ராஸ்’..!
கடந்த மாதம் கார்த்தி நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ்’ படத்தின் வெற்றியைப்பற்றி தனியாக நாம் விவரிக்க தேவையில்லை. வடசென்னை மக்களின் வாழ்வியலை, அவர்களின் அரசியலை எந்தவிதமான மேல்பூச்சும் இல்லாமல் புதிய கோணத்தில் சொல்லியிருந்தார் இயக்குனர்…