101 ஏழை மற்றும் மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு இலவச திருமணம்! – டபிள்யூ.வி.கனெக்ட் நிறுவனம்…
மாமல்லபுரத்தில் டபிள்யூ.வி.கனெக்ட் நிறுவனம் சார்பில் 101 பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு 1 கோடி ரூபாய் செலவில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி, அதிமுக செய்தித்…