Browsing Tag

ஹரி

ஹரி டைரக்‌ஷனில் மீண்டும் விஷால்!

சிங்கம்-2 படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் எல்லாம் சற்று ஓய்ந்துள்ள நிலையில் இயக்குனர் ஹரி தனது அடுத்த படத்திற்கான ஸ்க்ரிப்ட்டை தயார் செய்வதில் மும்முரமாக உள்ளார். அனேகமாக இந்தப்படத்தில் ஹீரோவாக விஷால் நடிப்பார் என்று தெரிகிறது. மேலும்…