“பெரிய நடிகர்களுக்காக என்னால் காத்திருக்க முடியாது” – லட்சுமி ராமகிருஷ்ணன்..!
ஆரோகணம் படத்தை இயக்கியதின் மூலம் தன்னை ஒரு இயக்குனராகவும் அடையாளப்படுத்திக்கொண்டதோடு அந்தப்படத்தின் மூலமாக அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றார் குணச்சித்திர நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இப்போது அடுத்த படமான ‘நெருங்கி வா முத்தமிடாதே’…