தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரி காலமானார்
தெலுங்கில் வெளியான ‘மகதீரா’ அல்லது தமிழில் ‘மாவீரன்’ படம் பார்த்தவர்களுக்கு அதில் நடித்த ராம்சரண், காஜல் அகர்வாலைத்தவிர மறக்கமுடியாத இன்னொரு நபர் ஷேர்கானாகவும் மீனவனாகவும் கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த ஸ்ரீஹரி. ஆனால் இன்று அவர்…