Browsing Tag

வைரமுத்து

“தொழில்நுட்பக் காலம் தமிழ் சினிமா ரசிகர்களைத் துண்டாடி விட்டது” – கவிப்பேரரசு வைரமுத்து

முத்துக்குமார் தயாரிப்பில் செல்வம் மாதப்பன் இயக்கத்தில், ‘படிக்காத பக்கங்கள்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, “இந்தப் ‘படிக்காத…

ஜேம்ஸ் வசந்தன் இசையில், கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில், நடிகர்-இயக்குநர் சசிகுமார் தோன்றும் பொங்கல்…

ஜேம்ஸ் வசந்தன் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ள 'தமிழர் திருநாள் தையே' பொங்கல் பாடலில் நடிகரும் இயக்குநருமான சசிகுமார் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். அமெரிக்கத் தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பில் முக்கிய பொறுப்பு வகிப்பவரும்…

‘ஞாபகம் வருதே’ – திருமணத்தில் அசத்திய சேரன்

நினைவில் நிற்கும்படியான, உணர்வுப்பூர்வமான படங்களை இயக்கியவர் சேரன்.. ஆனால் கடந்த நான்கு வருடங்களாக படம் எதுவும் இயக்காமல் இருந்த சேரன், தற்போது சத்தமில்லாமல் ஒரு படத்தை இயக்கி முடித்துவிட்டார். படத்தின் பெயர் திருமணம். தம்பி ராமையாவின்…

நடிகர் சங்கம் போலீஸ் ஸ்டேஷன் அல்ல ; விஷால்

சண்டக்கொழில்-2 படம் வரும் அக்-18ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.. இந்த நிகழ்வின் இறுதியில் விஹாளிடம் கேள்வி கேட்ட நிருபர்கள், கடந்த சில நாட்களாக புகைந்து வரும் சின்மயி-வைரமுத்து, மீ டூ…

பத்து ஆண்டுக்கு பின் மீண்டும் ஜோடி சேரும் நகுல் மற்றும் சுனைனா

'காதலில் விழுந்தேன்' என்கிற படம் மூலம் திரையுலகில் கால் பதித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் அந்தப்படத்திற்கு கொடுத்த அதிரடி பப்ளிசிட்டியால் பாப்புலரானவர்கள் தான் நகுல்-சுனைனா ஜோடி. அதே சூட்டோடு அடுத்ததாக மாசிலாமணி என்கிற படத்திலும் இவர்கள்…

வைரமுத்து எழுதிய ஜி.எஸ்.டி பாட்டுக்கு மும்பை அழகி குத்தாட்டம்

அருவா சண்ட படத்திற்காக கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய “ இவ சித்தூரு சிறுக்கி செக்ஸான கிறுக்கி முத்தாடு மீசை முறுக்கி.. இது சத்தான சரக்கு சர்வீசும் இருக்கு.. ஜி எஸ் டி இல்ல உனக்கு“ என்ற பட்டைய கெளப்பும் பாடலுக்கு பல லட்சம் ரூபாய்…

இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்

பழம்பெரும் நடிகரான இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் நேற்று உடல்நல குறைவு காரணமாக் காலமானார். சிவாஜியின் ஆஸ்தான இயக்குனராக, கதாசிரியராக விளங்கியவர் இவர்.. இவரது மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் வெளியிட்டுள்ளார்.. “இயக்குநர்…

“விவசாயி வேட்டி இழந்தால் நாடு நிர்வாணமாகி விடும்” ; கவிஞர் வைரமுத்து கண்டனம்

உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியபடி ஆறுவார கால அவகாசம் முடியும் நாளில் கூட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும், அதற்கு எந்தவித சிறு முயற்சியையும் செய்யாத மாநில அரசையும் கவிஞர் வைரமுத்து கடுமையாக கண்டித்துள்ளார். இதுபற்றி அவர்…

முதன்முறையாக எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதுகிறார் வைரமுத்து..!

மக்கள் திலகம் எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி, நடித்த மிக பிரமாண்டமான படம் 'உலகம் சுற்றும் வாலிபன்'. 1972களிலேயே ஹாங்காங், ஜப்பான் உட்பட பல நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த பிரமாண்டமான படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து, இரண்டாம் பாகமாக…

தமிழ் இருக்கை அமைக்க வைரமுத்து நன்கொடை..!

ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்குக் கவிஞர் வைரமுத்து 5 லட்சம் ரூபாயை நிதியாக வழங்கினார். அதற்கான காசோலையை ஹார்வர்டு தமிழ் இருக்கைக் ஆட்சிக்குழு இயக்குநர்களில் ஒருவரான ஆறுமுகம் முருகையா இன்று பெற்றுக்கொண்டார். சென்னை லீ…