நடிகர் கிருஷ்ணாவுக்கு பிப்ரவரி-6ல் திருமணம் – நாளை கோவையில் நிச்சயதார்த்தம்
‘அலிபாபா’ படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானவர் கிருஷ்ணா. அதன்பின் ‘கற்றது களவு’, ‘கழுகு’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த கிருஷ்ணா ‘கழுகு’ படத்தில் தனது நடிப்பினால் பலரையும் கவர்ந்தார். அவர் நடித்துள்ள ‘வானவராயன் வல்லவராயன்’ என்ற…