பள்ளி மாணவியால் விதார்த்துக்கு ஏற்பட்ட சிக்கல்
‘ஜன்னல் ஓரம்’ படத்தில் ஆண்ட்டி ஹீரோவாக நடித்து ரசிகர்களின் புருவங்களை உயரவைத்ததுடன், பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார் விதார்த். பொங்கலுக்கு வெளியாகும் ‘வீரம்’ படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராகவும் நடித்துள்ளார் விதார்த். இந்த…