Tamil ஜுன்-10ஆம் தேதி கடைத்தெருவுக்கு வரும் ‘முத்தின கத்திரிக்காய்’..! admin May 27, 2016 கடந்த 2014ல் மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘வெள்ளிமூங்கா’ படம் 3 கோடியில் எடுக்கப்பட்டு 2௦ கோடி சம்பாதித்தது. அதில் நாற்பது வயதாகியும் திருமணமாகாத, அரசியலில் எப்படியாவது முன்னேற துடிக்கின்ற, குறிப்பாக 22 வயது இளம்பெண்ணை அதுவும்…