Browsing Tag

வீரத்திருவிழா

ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவான ‘வீரத்திருவிழா’…!

‘வீரத்திருவிழா’ என்கிற படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்தையும் அதை உயிர்மூச்சாக சார்ந்து வாழும் மக்கள் இருக்கும் இடத்தையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அந்த காலத்தில் ஜல்லிக்கட்டு ஒரு விளையாட்டு இல்லை. வீரத்தின் வெளிப்பாடு தான்…