தனி ஒருவனால் செப்-11க்கு தள்ளிப்போன ‘யட்சன்’..!
விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ஆர்யா, கிருஷ்ணா நடித்துள்ள ‘யட்சன்’ படம் வரும் செப்டம்பர்-11ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அன்றுதான் அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட நினைவு தினம்.. ஆனால் இது ஏதேச்சையாக அமைந்தது என்று தான்…