Browsing Tag

விஷால்

ஒளிப்பதிவாளர் பிரியன் காலமானார்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான ஒளிப்பதிவாளரான பிரியன் இன்று மாரடைப்பால் திடீரென காலமானார். இவருக்கு வயது 55 பாலுமகேந்திராவிடம் பல படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர், பின்னர் தொட்டாச்சிணுங்கி படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக…

விஷாலின் பெயரில் புதிய ஆப்..!

உலகில் எவ்வளவோ ஏழை எளிய மாணவ மாணவிகள், வயதானோர், குழந்தைகள் ஆகியோர் கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளுக்கே உதவ யாரும் இல்லாமல் தவித்து வருகிறார்கள். இது போன்ற மக்களுக்கு உதவ பல நல்ல உள்ளங்களும் உள்ளனர். இது போன்று உதவி…

அடாத மழையிலும் விடாமல் நடக்கும் இரும்புத்திரை ஷூட்டிங்..!

சமீபத்தில் மலையாளத்தில் விஷால் நடித்துள்ள விளான் படம் நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்க தற்போது புதுமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகும் 'இரும்புத்திரை' படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் விஷால். 'இரும்புத்திரை' படத்தின்…

தனுஷ்-விஜய்சேதுபதி வரிசையில் சந்தீப் ; சுசீந்திரன் ஆருடம்..!

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சில் துணிவிருந்தால் படம் நவ-10ஆம் தேதி ரிலீஸாக இருப்பதையொட்டி அந்தப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் விஷால் கலந்துகொண்டு பேசிய விஷால், “தயாரிப்பாளர் சங்க…

‘பகிரங்கமாக மன்னிப்பு கேளுங்கள்” ; ஹெச்.ராஜாவுக்கு விஷால் கண்டனம்..!

திருட்டு விசிடிக்கு எதிராகவும், ஆன்லைன் பைரசிக்கு எதிராகவும் தொடர்ந்து எதிர்ப்புக்குரல் கொடுத்து வருகிறார் விஷால். அவர் நடிகர்சங்க பொதுச்செயலாளராகவும் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் ஆன பின்பு இதில் இன்னும் வேகம் காட்டி வருகிறார்.…

“எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது” ; மெர்சல் எதிர்ப்பாளர்களுக்கு விஷால் பதிலடி..!

விஜய்யின் மெர்சல் படத்தில் சில காட்சிகளை நீக்கச்சொல்லி பிஜேபி கட்சியினர் மிகப்பெரிய ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நடிகர் விஷால் விஜய் உள்ளிட்ட படக்குழுவினருக்கு பாராட்டுக்களையும் எதிர்ப்பாளர்களுக்கு பதிலடியும்…

பாதிக்கப்பட்ட படங்களுக்கு மறு ரிலீஸ் தேதி ; விஷால் பதில்..!

கேளிக்கை வரி தொடர்பான பிரச்னையால் புதிய படங்களை வெளிடுவதை கடந்த ஒரு வாரகாலமாக நிறுத்தி வைத்திருந்தது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். தற்போது வரியில் 2 சதவீதத்தை அரசாங்கம் குறைத்து அறிவித்துள்ளதை தொடர்ந்து இனி படங்கள் தொடர்ந்து…

விஷால் அதிரடி ; வழிக்குவந்த தியேட்டர் உரிமையாளர்கள்..!

வழக்கமாக விதிக்கப்படும் ஜி.எஸ்.டி வரி தவிர அதிகப்படியாக விதித்துள்ள நகராட்சி வரியை ரத்து செய்யவேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பிடிவாதம் காட்டிய அரசு, கொஞ்சம்…

‘வேலு நாச்சியார்’ மூலம் தயாரிப்பில் இறங்கிய வைகோ..!

ஜான்சி ராணி தோன்றுவதற்கு, ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன்பே அதாவது பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி நம் வீரமங்கை வேலுநாச்சியார். உடன்கட்டை ஏறி தன் உயிரை…

நடிகர் சங்க பொதுக்குழு ஹைலைட்ஸ்..!

தமிழ்சினிமாவில் கேளிக்கை வரி பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.. மற்ற மாநிலங்களில் எல்லாம் அந்த மாநில அரசுகள் கேளிக்கை வரி பிரச்சனையை சுமூகமாக கையாண்டு வருகின்றன. ஆனால் தமிழகம் மட்டும் இப்போது வரிப்பிரச்சனையால் சிக்கி தவிக்கும் இந்த…