எளிமையாக நடைபெற்ற விஷாலின் புதிய பட பூஜை..!
சுராஜ் இயக்கத்தில் ‘கத்திச்சண்டை’ படத்தில் நடித்து முடித்துவிட்ட விஷால், வரும் நவம்பர் மாதம் அந்தப்படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவித்துவிட்ட கையோடு, அதை தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.…