Browsing Tag

விஷால்

பெப்சியின் ‘ஸ்ட்ரைக்’ பயமுறுத்தல் ; ஒதுக்கி தள்ளிய தயாரிப்பாளர் சங்கம்..!

சமீபத்தில் பெப்சி தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள முடிவை அறிவித்தார் விஷால்.. அந்த முடிவின்படி, இனிமேல் பெப்சி தொழிலாளர்களுடன் தான் படப்பிடிப்பிடிப்பு நடத்த வேண்டும் என நிர்ப்பந்தம் இல்லை.. தயாரிப்பாளர்கள் தங்களுக்கு வசதியான…

தயாரிப்பாளர் சங்கத்துக்கு பெப்சி மீண்டும் கோரிக்கை..!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத்தில் லைட்மேன் பிரிவை சேர்ந்த சங்கத்தினர் தங்களது வெளியூர் பயணப்படியை குறைத்துக்கொள்ள மாட்டோம் என சமீபத்தில் ’பில்லா பாண்டி’, படத்தின் படப்பிடிப்பை தேவையில்லாமல் நிறுத்தினார்கள்.. இதையடுத்து…

இருளர் சமுதாய மாணவர்களின் கல்விக்கு உதவிய விஷால் !

எப்போதும் மாணவ , மாணவியரின் கல்விக்கு முதல் ஆளாக உதவுபவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் , தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால். 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு…

போராட்டத்தை வாபஸ் பெற்றார் விஷால்..!

தமிழ் திரையுலகத்தில் வரும் மே 30 முதல் நடக்கவிருந்த ஸ்ட்ரைக் வாபஸ் பெறப்பட்டது என விஷால் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக அவர் பேசியதாவது, “நாம் பயந்தது போல ஜி.எஸ்.டி வரி தற்போது 28%…

மே-30ல் தியேட்டர்கள் இயங்கும் ; தியேட்டர் அதிபர்கள்-விநியோகஸ்தர்கள் அறிவிப்பு…!

திரையுலக வளர்ச்சி தொடர்பான விஷயங்களை அரசாங்கத்திடம் வலியுறுத்தி வரும் மே-30 முதல் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளார் விஷால். விஷாலின் நோக்கம் சரியானதாக இருந்தாலும், தங்களிடம் எதுவும் கலந்து பேசாமல் இந்த முடிவை அறிவித்திருப்பதாக…

மே-26ல் பிருந்தாவனம் ரிலீஸ் ; ரிஸ்க் எடுக்கிறாரா அருள்நிதி..?

அருள்நிதி நடிக்க இயக்குனர் ராதாமோகன் கைவண்ணத்தில் உருவாகியுள்ள படம் தான் 'பிருந்தாவனம்’. கதாநாயகியாக முன்னாள் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா நடிக்க, விவேக் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப்படம் வரும் மே-26ஆம் தேதி…

அடுத்தடுத்து 2 பட ரிலீஸ் ; ஆகஸ்ட்-செப்டம்பரில் விஷாலின் அதிரடி..!

நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க வேலைகளுக்காக பாதி நேரத்தை ஒதுக்கினாலும் தனது படங்களின் பணிகள் பாதிக்காதவாறு கால்ஷீட்டுகளை கையாள்கிறார் விஷால். அந்தவகையில் தற்போது மிஷ்கின் டைரக்சனில் துப்பறிவாளன் படத்திலும் மித்ரன் டைரக்சனில்…

“பைரசியை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால்..?”; விஷால் ஸ்ட்ரைக் பிளான்..!

ஆன்லைன் பைரசி மற்றும் திருட்டு விசிடிக்கு எதிராக கடுமையாக போராடி வருகிறார் விஷால்.. தான் பேசும் கூட்டங்கள் தோறும் பைரசிக்கான எதிர்ப்பை தொடர்ந்து அழுத்தமாக பதிய வைத்தும் வருகிறார்.. இதற்கிடையே திருட்டு விசிடி புழக்கத்தைக் கட்டுப்படுத்த…

திருட்டு விசிடியை ஒழிக்க விஷால் அறிவித்த ஒரு லட்ச ரூபாய் பரிசு..!

விஜய் ஆர். ஆனந்த் மற்றும் ஏ.ஆர்.சூரியன் என இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் ‘விளையாட்டு ஆரம்பம்’. இந்த படத்தில் ‘சாட்டை’ யுவன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஸ்ராவியா நடித்திருக்கிறார் இந்த படத்தின் இசை…