பெங்களூரில் நடைபெற்ற முதல் தென்னிந்திய அளவிலான டென்பின் பவுலிங் போட்டி!
முதலாவது தென்னிந்திய டென்பின் பவுலிங் போட்டி தொடர் (1st South Zone Tenpin Bowling Tournament) கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள அமோபாவில் ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் மே 1 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இப்போட்டியில் ஆண்கள் பிரிவின் இறுதிப்…