Browsing Tag

வினோதினி

பேய்வீடு செட்டுக்குள் நுழைந்த நிஜ பேய் – ‘டிக்டாக்’ படத்தில் த்ரில் சம்பவம்

ஃபேன் மேட் பிக்சர்ஸ் சார்பில் காமெடி கலந்த ஹாரர் த்ரில்லராக தயாராகி வரும் படம் 'டிக்டாக்'. இந்தப்படத்தை தயாரிப்பதுடன் படத்தை இயக்கியும் உள்ளார் மதன். 'எங்கிட்ட மோதாதே' படத்தை இயக்கிய ராமு செல்லப்பா இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.…

தேவராட்டம் – விமர்சனம்

பெற்றோரை இழந்த நிலையில் அக்கா வினோதினியின் அரவணைப்பில் ஆறுக்கு பெண்களுக்கு தம்பியாக வளர்கிறார் கௌதம் கார்த்திக். வக்கீலுக்கு படித்து இருந்தாலும் அநியாயம் நடப்பதை கண்டால் ருத்ரமூர்த்தி ஆகிவிடுவார். உள்ளூர் பணக்காரரின் மகன் ஒரு இளம்…

“தேவராட்டம் சாதியை முன்னிறுத்தும் படமல்ல” – இயக்குனர் முத்தையா உறுதி

குட்டிப்புலி, கொம்பன், மருது உள்ளிட்ட சில படங்களை தென்மாவட்ட பின்னணியில் இயக்கி தனக்கென ஒரு பாணியை கடைபிடித்து வருபவர் இயக்குனர் முத்தையா. இன்றளவும் கொம்பன் முத்தையா என அறியப்படும் இவர் தற்போது கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ள…

“நான் ஒரு எல்லைச்சாமியாக இருந்துவிட்டு போகிறேன்”- அமீரா விழாவில் நெகிழ வைத்த சீமான்

தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’. செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில், பிரபல மலையாள முன்னணி நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக…

ஆதவ் கண்ணதாசனை நேரில் சென்று வாழ்த்திய துணை முதல்வர்..!

கவியரசு கண்ணதாசனின் பேரனும், கலைவாணன் கண்ணதாசனின் மகனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசனுக்கும், வினோதினி என்பவரும் கடந்த வாரம் சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள், ஆதவ் கண்ணதாசனின்…

சத்யா – விமர்சனம்

வெளிநாட்டில் இருக்கும் சிபிராஜ், தனது முன்னாள் காதலி ரம்யா நம்பீசன் அழைப்பின் பேரில் சென்னைக்கு வருகிறார். தனது மகள் கடத்தப்பட்டதாக கூறி அதை கண்டுபிடித்து தருமாறு அவரிடம் ரம்யா கோரிக்கை வைக்கிறார். ஆனால் சிபிராஜின் விசாரணையில்…

பிசாசு – விமர்சனம்

  விபத்தில் அகால மரணமடைந்த இளம்பெண் பிசாசாக மாறி பின் தொடருவதுதான் கதை.. ஆனால் யாரை பின் தொடர்கிறார்.. அது ஏன்.. என்பதுதான் திரைக்கதையில் மிஸ்கின் கொடுத்திருக்கும் சுவராஸ்யம். விபத்தில் மரணிக்கும் பிரயாகா, தன்னை காப்பாற்ற,…

வன்மம் – விமர்சனம்

விஜய் சேதுபதியும் கிருஷ்ணாவும் கிராமத்தில் வேலைக்கு போகாமல் ஊர்சுற்றும் நண்பர்கள்... கிருஷ்ணா சுனைனாவை காதலிக்க, விஷயம் அறிந்த சுனைனாவின் அண்ணன் மதுசூதனன் கிருஷ்ணாவை எச்சரிக்க வருகிறார். அப்போது கிருஷ்ணாவை காப்பாற்ற ஏற்படும்…

பாலுமகேந்திராவுக்கு ‘தலைமுறைகள்’ குழுவினரின் நன்றியும் அஞ்சலியும்..!

‘தலைமுறைகள்’ படம் கடந்த வருடத்திற்கான சிறந்த படமாக தேசியவிருது பெற்றது. ஆனால் அந்தப்படத்தை இயக்கிய அந்த மாமனிதர்தான் அதை பார்க்க கொடுத்துவைக்காமல் இப்பூவுலகை விட்டு சென்றுவிட்டார். ஆனால் ‘தலைமுறைகள்’ குழுவினரோ தாங்கள் நடித்த,…