Browsing Tag

வினய்

மலையாள இயக்குனர் படத்தில் ஹீரோவானார் வினய்

மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவர் அனில்குமார். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இந்த வருடம் மேமாதம் மலையாளத்தில் வெளியான ‘க்ளைமாக்ஸ்’ படத்தின் இயக்குனர் இவர்தான். இந்தப்படம் தமிழில் ‘ஒரு…