‘விடியும் வரை விண்மீன்களாவோம்’- கல்லூரிக்குள் நுழைந்த அரசியல்
கல்லூரி மாணவர்கள் என்றால் அவர்களுக்குள் கருத்து மோதல்கள் மற்றும் சண்டை சச்சரவுகள் வரத்தான் செய்யும் அதை அவர்களே பேசி தீர்த்துக்கொள்ள முடியும் தான். ஆனால் அதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு அந்த பிரச்சனையை பெரிதாக்கி அதன் மூலம் அரசியலில் தன்னை…