Browsing Tag

விஜய்சேதுபதி

கதாநாயகி ரைசாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகும் ‘ஆலிஸ்’..!

தனது இசை அமைப்பு திறமையால் தமிழ் ரசிகர்களை தன் வயப் படுத்தி உள்ள யுவன் ஷங்கர் ராஜா, தனது சொந்த பட நிறுவனமான YSR பிலிம்ஸ் என்கிற நிறுவனம் மூலம் "பியார் பிரேமா காதல்" என்கிற படத்தை உருவாக்கி பெரும் வெற்றியும் பெற்றார். தற்போது அவரது…

‘சீதக்காதி’ யில் வில்லனாக அறிமுகமாகும் வைபவ்வின் அண்ணன் சுனில்..!

விஜய்சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படம் வரும் டிசம்பர் 20 அன்று உலகமெங்கும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் வில்லனாக, நடிகர் வைபவ்வின் மூத்த சகோதரர் சுனில் நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் மிகச்சிறப்பாக…

கஜா புயல் பாதிப்பு – கைகொடுக்கும் தமிழ் திரையுலகம்

தமிழகத்தில் கஜா புயல் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்டிருக்கிறது. நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசியுள்ளதால் வாழ்வாதாரங்களாக…

96 படத்தின் கதை என்னுடையது தான் – இயக்குனர் பிரேம்குமாரின் ஆணித்தரமான விளக்கம்..!

கடந்த சில வாரங்களுக்கு முன் விஜய்சேதுபதி-த்ரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிய பெற்ற 96 படத்தின் கதை என்னுடையது என்று இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் சில ஊடகங்களின் மூலம் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக…

தாய்லாந்துக்கு பறக்கும் விஜய்சேதுபதி-அஞ்சலி..!

சூப்பர் ஹிட்டான பியார் பிரேமா காதல் வெற்றிப்படத்தை தொடர்ந்து கே புரொடக்சன்ஸ் எஸ்.என்.ராஜராஜன், ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் யுவன்சங்கர் ராஜா, இர்பான் மாலிக் மீண்டும் இணைந்து விஜய்சேதுபதி, அஞ்சலி நடிக்கும் புதிய படம் ஒன்றையும் தயாரித்துக்…

சூப்பர்டீலக்ஸ் பர்ஸ்ட்லுக் வெளியீடு..!

ஆரண்யகாண்டம் புகழ் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகிவரும் படம் 'சூப்பர் டீலக்ஸ்.. விஜய்சேதுபதி, பஹத் பாசில், மிஷ்கின், சமந்தா, சந்தீப், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ள இந்தப்படம் ஆந்தாலஜி வகையை சேர்ந்த திரைப்படம் என…

ஒரு நாள் முன்னதாக வெளியாகும் செக்க சிவந்த வானம்

பொதுவாக எந்த மொழி என்றாலும் அங்கு திரைப்படங்கள் வெள்ளிக்கிழமை வெளியாவதுதான் வழக்கம். ஆனால் சமீப காலமாக, அது பண்டிகை நாளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் வியாழக்கிழமையே படத்தை ரிலீஸ் செய்யும் பழக்கம் உருவாகியுள்ளது.. அந்த வகையில் விநாயகர்…

‘பேட்ட’ ரஜினி – 165 டைட்டில் அறிவிப்பு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துவரும் படத்திற்கு 'பேட்ட' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரஜினியின் 165 படமான இந்தப்படத்தின் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என முன்கூட்டியே…

எம்.ஜி.ஆர்-ரஜினி படங்களை தயாரித்த நிறுவனத்தில் விஜய்சேதுபதி படம்

விக்ரம் நடித்த ஸ்கெட்ச் படத்தை இயக்கியவர் விஜய்சந்தர்.. இவர் அடுத்ததாக விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். எங்க வீட்டு பிள்ளை, உழைப்பாளி, நம்மவர், தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், பைரவா உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட…

மேற்கு தொடர்ச்சி மலை – விமர்சனம்

எளிய மனிதர்களின் வாழ்வியலை பதிவுசெய்யும் விதமாக சில படங்கள் அத்திப்பூத்தாற்போல அவ்வப்போது வந்து செல்லும்.. அப்படி ஒரு படம் இந்த மேற்கு தொடர்ச்சி மலை. கேரளாவின் அடிவாரத்தில் அமைந்துள்ள தேவாரம் மற்றும் அதை ஒட்டி அமைந்துள்ள மலைக்கிராமம்…