நட்டியின் ‘வாடா மவனே’ படத்துக்கு திரைக்கதை எழுதும் பேரரசு..!
சதுரங்க வேட்டை படத்தின் வெற்றியை தொடர்ந்து நட்டி எனப்படும் நட்ராஜை தேடி பல வாய்ப்புகள் வந்தாலும் செலக்டிவான படங்களை மட்டுமே ஒப்புக்கொண்டுள்ள அவர் தற்போது ‘போங்கு’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து அவர் நடிக்க உள்ள புதிய…