ஹேப்பி பர்த்டே வாசுகி..!
நட்சத்திரங்களை அழகாகக் காட்டுவதில் அந்தப்படத்தின் காஸ்ட்யூம் டிசைனருக்கே முக்கிய பங்கு உண்டு. மங்காத்தாவிலும் பில்லா-2விலும் அஜீத் அவ்வளவு ஸ்டைலிஷாக தெரிந்த்தற்கு காரணம் அவரது ஆடைகளை வடிவமைத்த வாசுகி பாஸ்கர்தான். இளையராஜாவின் அண்ணன்…