கமலுக்கு அம்மாவாக எம்.ஜி.ஆர் பட நாயகி
வஹிதா ரஹ்மான். இந்தி சினிமாவின் மூத்த நடிகையான இவரைப் பற்றி நம்மவர்கள் கேள்விப்படிருப்பார்களே தவிர, அவரைப்பற்றிய விபரங்களை அறிந்திருக்க வாய்ப்பு குறைவுதான். 1950 மற்றும் 60கள் வரை பாலிவுட்டின் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர்தான் இந்த…