ஒரே நேரத்தில் 3 படங்கள் தயாரிக்கும் டைட்டானிக் ஹீரோ
டைட்டானிக் படத்தின் ஹீரோ லியானர்டோ டி-காப்ரியோவை ஒரு ரொமாண்டிக் ஹீரோவாகத்தான் பலபேருக்கு தெரியும். ஆனால் ஒரு தயாரிப்பாளராக இதுவரை எட்டுப்படங்களை தயாரித்திருக்கிறார் என்பது நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் தவிர இந்த…