ஜீவா – விமர்சனம்
கிரிக்கெட்டை பற்றிய.. ஸாரி... கிரிக்கெட்டில் நடக்கும் அரசியலைப்பற்றிய படம் தான் ஜீவா..
விஷ்ணு சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மட்டையை பிடிக்க ஆரம்பித்தவர். அப்பா எதிர்ப்பு தெரிவித்தாலும் வளர்ப்பு தந்தை சார்லியின் ஆதரவுடன் கிரிக்கெட்டே…