ருத்ரமாதேவி – விமர்சனம்
ஆண் வாரிசு இல்லாத நாட்டை போராடி காப்பற்றும் பெண் இளவரசியின் கதை தான் இந்த ‘ருத்ரமாதேவி’.
காகத்தீய நாட்டு மன்னனுக்கு ஆண் வாரிசு இல்லாததால் எதிரிகளின் சூழ்ச்சியில் இருந்து நாட்டை காப்பற்ற இரண்டாவதாக பிறக்கும் குழந்தை ருத்ரமாதேவியை…