ரீமா கல்லிங்கலுக்கு ‘டும் டும் டும்’- காதலரை கைபிடிக்கிறார்!
இயக்குனர்-ஹீரோயின் காதல் காம்பினேஷனில் லேட்டஸ்டாக ஜோடிசேர இருக்கிறார்கள் மலையாள இயக்குனர் ஆஷிக் அபுவும் நடிகை ரீமா கல்லிங்கலும். இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது ‘22 ஃபீமெல் கோட்டயம்’ படத்தில் தான். இந்தப்படத்தை ஆஷிக் அபு இயக்க,…