Browsing Tag

ரிலீஸ்

கார்த்தி படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்..!

தற்போது ஹெச்.வினோத் டைரக்சனில் கார்த்தி ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.. ராகுல் பிரீத் சிங் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்தப்படம் அடுத்தமாதம் தீபாவளியன்று…