கார்த்தி படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்..!

237

தற்போது ஹெச்.வினோத் டைரக்சனில் கார்த்தி ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.. ராகுல் பிரீத் சிங் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்தப்படம் அடுத்தமாதம் தீபாவளியன்று திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது…

இந்தநிலையில் இந்தப்படம் வரும் நவ-17ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்ல இந்தப்படத்தின் டீசர் வரும் செப்-27ஆம் தேதியும், ட்ரெய்லர் அக்-17ஆம் தேதியும் வெளியிடப்பட இருக்கின்றன.

Comments are closed.