Browsing Tag

ரித்விகா

திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட நவீன் சந்திரா நடிக்கும் ’லெவன்’ படத்தின் இசை மற்றும்…

ஏ.ஆர். என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ' லெவன் ' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ்…

தீபாவளி கொண்டாட்டத்திற்கு ஏற்ற படம் ‘தீபாவளி போனஸ்’ – பத்திரிகையாளர்கள் பாராட்டு

ஸ்ரீ அங்காளி பரமேஸ்வரி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தீபக் குமார் டாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெயபால்.ஜெ இயக்கத்தில், விக்ராந்த் நாயகனாகவும், ரித்விகா நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தீபாவளி போனஸ்’. எளிய மக்களின் வாழ்க்கை போராட்டங்களை…

“நல்ல படம் எப்படி நம்மை தேடிவரும்” – வால்டர் மூலம் உண்மையை உணர்ந்த சிபிராஜ்

வரும் வெள்ளியன்று (மார்ச்-13) சிபிராஜ் நடிப்பில் வெளியாகும் படம் 'வால்டர்'. எப்படி சத்யராஜின் திரையுலக பயணத்தில் ‘வால்டர் வெற்றிவேல்’ படம் ஒரு மைல்கல்லாக அமைந்ததோ தற்போது அதே ‘வால்டர்’ தலைப்பில் சிபிராஜ் காவல் அதிகாரியாக நடித்துள்ளார்.…

இரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்

இரண்டாம் உலகப்போரின்போது செயலிழக்க செய்யப்படாமலேயே கடலில் வீசப்பட்ட குண்டுகள் மீண்டும் கரை தேடி வந்தால்..? அப்படி கரை ஒதுங்கிய குண்டு ஒன்று அது என்னவென்று தெரியாமலேயே மாரிமுத்து நடத்தும் காயலான் கடைக்கு வருகிறது. அதன்பிறகு அங்கே…

விறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..!

சிபிராஜ் தற்போது நடித்துவரும் படங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ‘வால்டர்’ தந்தை சத்யராஜுக்கு வால்டர் வெற்றிவேல் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது போல, சிபிராஜூக்கும் இந்த படம் ஒரு வெற்றிகரமான திருப்புமுனையாக…

தியாகராஜன் வசம் கைமாறிய நேத்ரா.. பிப்-7ல் ரிலீஸ்..!

பிரபல இயக்குனர் ஏ.வெங்கடேஷ் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘நேத்ரா’. இந்தல் படத்தில் வினய் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சுபிஷா மற்றும் ரித்விகா ஆகியோர் நடித்துள்ளார். மேலும் படத்தில் தமன்குமார், மொட்டை ராஜேந்திரன், ரோபோ…

ஒருநாள் கூத்து – விமர்சனம்

கல்யாணம் என்பது ஒருநாள் கூத்து.. ஆனால் அதற்குள் தான் எத்தனை பிரச்சனைகள், சஞ்சலங்கள்.. ஒரு கல்யாணம் நடந்தேறும் வரை எதுவும் நம் கையில் இல்லை.. எதுவும் நிச்சயமும் இல்லை என்பதை சொல்லவந்திருக்கும் படம் தான் இந்த ‘ஒருநாள் கூத்து’.. ஐடி…

ரித்விகாவை ஸ்தம்பிக்க வைத்த ரஜினி..!

ரஞ்சித்தின் தீர்மானமோ, அல்லது ரித்விகா செய்த புண்ணியமோ நடிக்க வந்து, தனது நாலாவது படத்திலேயே கபாலி படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் ‘மெட்ராஸ்’ புகழ் ரித்விகா. மெட்ராஸ் படத்தில் இவர் ஏற்று நடித்த…

சிறந்த நடிகர் தனுஷ் ; 62வது பிலிம்பேர் விருது (தமிழ்) பட்டியல்..!

நேற்று முன் தினம் நடைபெற்ற தென்னிந்திய சினிமாவுக்கான 62வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொண்டதால், நேரு உள் விளையாட்டு அரங்கமே களைகட்டியது. இந்தவிழாவில் கமல், மம்முட்டி உட்பட…

ரஞ்சித்துக்கு புகழாரம் சூட்டிய சூப்பர்ஸ்டார்..!

  கடந்த 2ஆம் தேதி கார்த்தி நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ்’ படம் ரிப்பீட் ஆடியன்சை தியேட்டருக்கு அழைத்துவரும் அளவுக்கு இருக்கிறதென்றால் படத்தின் வெற்றியைப்பற்றி தனியாக நாம் விவரிக்க தேவையில்லை. வடசென்னை மக்களின் அரசியலை எந்தவிதமான  …