நடிப்புக்கு குட்பை சொன்னார் ரிச்சா கங்கோபாத்யாய்
இது கேட்கவே கொஞ்சம் மனதுக்கு கஷ்டம் தரும் விஷயம் தான். ஆமாங்க.. சினிமாவை விட்டு விலகுகிறார் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய்.. தமிழில் ‘மயக்கம் என்ன’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அறிமுகமானவர், தொடர்ந்து சிம்புவுக்கு ஜோடியாக ‘ஒஸ்தி’ படத்தில்…