அதிரடி வில்லனாக மாறிய ராஜூ சுந்தரம்..!
நடன இயக்குனராக அடியெடுத்து வைத்து பின் ஹீரோவாக, குணச்சித்திர நடிகராக, இயக்குனராக மாறியவர் ராஜூ சுந்தரம். நடன அசைவுகளில் பின்னி பெடலெடுக்கும் இவரது நடன இயக்கத்தில் ஆடுவது என்றாலே நடிகர்களுக்கு உற்சாகமாக இருக்கும். கொஞ்ச நாட்களாக திரை…