ஏ.ஆர்.முருகதாஸின் அசிஸ்டெண்ட்டா..? இந்தா பிடி வாய்ப்பை..!
‘எங்கேயும் எப்போதும்’ சரவணன், ‘மான் கராத்தே’ திருக்குமரன், ‘அரிமா நம்பி’ ஆனந்த் ஷங்கர் என ஏ.ஆர்.முருகதாசின் பாசறையில் உதவி இயக்குனர்களாக இருந்து வெளிவந்தவர்கள அனைவரும் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்கள்.. அந்த பட்டியலில் இப்போது புதிதாக…