தெரியாம உன்ன காதலிச்சுட்டேன் – விமர்சனம்
பள்ளி மாணவி ரஸ்னாவை (அட.. பேர் தாங்க) விடாமல் துரத்தி துரத்தி காதலிக்கிறார் விடலையான விஜய் வசந்த். ரஸ்னாவோ தண்ணீர் குடிப்பதற்கு கூட, அதை டம்ளரில் ஊற்றி, கையில் எடுத்து, அப்புறமா குடிக்கணுமா. இதுல இவ்வவளவு வேலையிருக்கா.. என கேட்கும்…