Browsing Tag

ரஜினிகாந்த்

ரியல் ‘தர்மதுரை’யை சந்தித்து கேடயம் வழங்கிய ‘தர்மதுரை’ டீம்..!

தர்மதுரை வெற்றிபெற்றதை அடுத்து அப்படத்தின் 100 ஆம் நாள் கேடயத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மனமகிழ்ந்து தர்மதுரை படக்குழுவினரை வாழ்த்தி பெற்றுக்கொண்டார். இந்த சந்திப்பு ஏறக்குறைய 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நீடித்தது.…

பொன்விழா கண்ட மார்கண்டேயன்..!

தமிழ் திரையுலகில் எப்படி சூப்பர்ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்தை குறிக்குமோ, அதேபோல் மார்கண்டேயன் என்றால் அது நடிகர் சிவகுமாருக்கு மட்டுமே சொந்தமாகிப்போன பெயராகும்.. சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலம் முதல் அவர் கதாநாயகனாக நடித்த படங்களில்…

பத்துவருடம் காத்திருந்தவருக்கு கிடைத்த ஜாக்பாட் தான் ரஜினி படம்…!

பத்து வருடங்களுக்கு முன் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘பஞ்சதந்திரம்’ படத்தில் சாபுசிரில் அவர்களிடம் உதவி கலை இயக்குனராக பணியாற்றியவர் அமரன். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது போல இப்போது அவரது கடின உழைப்பிற்கு கிடைத்திருக்கிறது…

மாமனாருக்காக மருமகன் காத்திருக்கத்தான் வேண்டும்..!

  கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘அனேகன்’ படத்தின் ரீ-ரெக்கார்டிங் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். எப்படியும் நவம்பர் முதல் வாரத்துக்குள் முழு வேலைகளும் முடிவடைந்துவிடும். அடுத்து ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிக்க…

நீடிக்கிறது ‘ரஜினி’ பட டைட்டில் சிக்கல்..!

‘மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்’... இந்த டைட்டில் தான் பாலிவுட்டில் தயாராகி இருக்கும் ஒரு படத்தின் சிக்கலுக்கே வழி வகுத்திருக்கிறது. இந்தப்படத்தில் ரஜினியைப்பற்றி தவறாக சித்தரித்து இருக்கிறார்கள் என்கிற வாதம் ஒரு பக்கம் இருந்தாலும்…

பிரச்சனைக்குரிய படத்தை இன்று பார்க்கிறார் சூப்பர்ஸ்டார்…!

  ரஜினி தரப்பில் இருந்து முதன்முதலாக ஒரு படத்தின் மீது வழக்கு தொடுக்கிறார்கள் என்றதுமே இந்திய சினிமாவே ஒரு கணம் திகைத்து திரும்பி பார்த்தது. காரணம் இதுவரை ரஜினி யார் மீதும், எந்த ஒரு படத்திற்கு எதிராகவும் வழக்கு தொடுத்ததில்லை.. அப்படி…

ரஜினிகாந்த்தை கவர்ந்த முனீஷ்காந்த்..!

அவ்வப்போது வெளியாகும் சில நல்ல படங்களை சூப்பர்ஸ்டாருக்கு சிறப்புக்காட்சியாக போட்டுக் காட்டுவார்கள். சில படங்களை சூப்பர்ஸ்டாரே விரும்பிப்போய் பார்ப்பார். இந்த நிகழ்வு படம் வெளியான ஒரு வாரம் கழிந்தபின்னர் தான் நடப்பது வழக்கம். ஆனால் ஒரு…

ஹேப்பி பர்த்டே ட்டூ சூப்பர் ஸ்டார்..!

இன்று 64வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். சினிமாவில் நாற்பது வருடங்கள் ஒருவர் ஹீரோவாகவே நிலைத்து நிற்பது நிச்சயமாக உலக சாதனை தான். அந்த சாதனைகூட நம் சூப்பர்ஸ்டார் ஒருவரை மட்டுமே சேரும். ரஜினியை அவரது ரசிகர்கள்…