சூர்யா படத்திற்காக சென்னையில் உருவாகும் அம்பாசமுத்திரம்
சூர்யா செல்வாராகவன் காம்பினேஷனில் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிக்கொண்டிருக்கிறது சூர்யாவின் 36வது திரைப்படம். ஏற்கனவே இந்தப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பும், பாடல் பதிவும் நிறைவடைந்துவிட்ட நிலையில்…