அடுத்தடுத்து கிருஷ்ணாவின் 2 படங்கள் ரிலீஸ்..!
சரியாக ஒன்றரை வருடங்களாக நடிகர் கிருஷ்ணாவின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.. ஆனால் தற்போதோ அவர் கைவசம் ஐந்து படங்கள் இருக்கின்றன.. அவற்றில் இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில்.. இன்னும் சில போஸ்ட் புரொடக்சன் பணிகளில்..…