டெல்லி கணேஷ் பாடலில் உருகிய பக்தர்கள்
சென்னையை அடுத்த முகப்பேரில் உள்ள ஸ்ரீகனகதுர்கா கோயிலில் நடந்த உண்மை சம்பவம் “மேற்கு முகப்பேர் ஸ்ரீகனக துர்கா” என்ற பெயரில் படமாகியுள்ளது. இந்த படத்தில் புதுமுகங்கள் மகி,சரவணன் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, திவ்யா நாகேஷ், ஜான்விகா இருவரும்…