மகனுக்கு என்ட்ரி..! தந்தைக்கு ரீ என்ட்ரி – ஆச்சர்யம் தரும் பூரி ஜெகநாத்..!
பலரும் பல யூகங்களையும் சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.. ஆனால் மெகாஸ்டார் சீட்டுக்குலுக்கி போடவில்லை.. யாருக்கும் எந்த டேஸ்ட்டும் வைக்கவில்லை.. சுயம்வரம் வைக்காமலேயே தனது 15௦வது படத்தை இயக்கப்போகும் இயக்குனராக பூரி ஜெகநாத்தை…