5௦ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்த சத்யா மூவீஸ்..!
பழம்பெரும் பட நிறுவனமான சத்யா மூவீஸ் தனது 50-வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் சொந்த பட நிறுவனமான சத்யா மூவீஸ் இதுவரை சுமார் 25 படங்கள் தயாரித்துள்ளது.
இந்த நிறுவனம் தயாரித்த 6…