அம்மாவுக்கும் பேய்க்கும் நடக்கும் போராட்டம் தான் ‘மூச்’..!
பேய் சீசனில் அடுத்ததாக என்ட்ரி கொடுத்திருக்கும் படம் தான் ‘மூச்’.. இயக்குனர் பாரதிராஜாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வினுபாரதி இயக்கியுள்ள இந்தப்படத்தில் நாயகனாக மலையாள நடிகர் நிதின் நடிக்கிறார். நாயகியாக மிஷா கோஷல் நடிக்கிறார்.…