படத்தைப்போலவே நிஜத்திலும்…’முத்துநகரம்’ பட சுவராஸ்யம்
தற்போது திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் “முத்துநகரம்” படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியைப்போல படம் வெளியான அன்றும் சுவராஸ்யமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. உல்லாசப் பறவைகளாய் சுற்றித்திரிந்த நண்பர்கள் ஐந்து பேரை பொய்வழக்கு போட்டு சிறையில்…