Browsing Tag

முண்டாசுப்பட்டி ராமதாஸ்

அட்டகத்தி தினேஷுக்கு ஜோடியாக அரேபிய அழகி..!

மிஸ் இந்தியா யு.ஏ.இ-2௦15 போட்டியில் டைட்டில் வின்னரான நிவேதா பெதுராஜ் என்பவரை 'ஒருநாள் கூத்து’க்காக தமிழ்சினிமாவிற்கு அழைத்து வந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் நெல்சன்.. ‘ஒரு நாள் கூத்து’ என்றதும் ஐட்டம் பாடலுக்காக என நினைத்துவிட…

அட்டகத்தி தினேஷுடன் அமரகாவிய நாயகி இணையும் ‘ஒரு நாள் கூத்து’..!

‘திருடன் போலீஸ்’ படத்தை தொடர்ந்து அந்தப்படத்தை தயாரித்த கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘ஒருநாள் கூத்து’ படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார் அட்டகத்தி தினேஷ். அமரகாவியம்’ அழகு நாயகியான மியா ஜார்ஜ் இதில் தினேஷுக்கு ஜோடியாக…