Browsing Tag

மியா

ஒருநாள் கூத்து – விமர்சனம்

கல்யாணம் என்பது ஒருநாள் கூத்து.. ஆனால் அதற்குள் தான் எத்தனை பிரச்சனைகள், சஞ்சலங்கள்.. ஒரு கல்யாணம் நடந்தேறும் வரை எதுவும் நம் கையில் இல்லை.. எதுவும் நிச்சயமும் இல்லை என்பதை சொல்லவந்திருக்கும் படம் தான் இந்த ‘ஒருநாள் கூத்து’.. ஐடி…

50வது நாளை தொட்டது விஷ்ணு படம்..!

ஒரு படத்திற்கு திரும்பத்திரும்ப ஆடியன்ஸை வரவழைப்பது, ரிலீஸான பின் தியேட்டர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஆகிய நிகழ்வுகள் தானாகவே நடந்தால் அந்தப்படம் ஐம்பது நாள் என்ன, நூறு நாட்கள் கூட தாராளமாக ஓடும்.. விஷ்ணு நடித்த ‘இன்று நேற்று நாளை’…

3 நாளில் 3 கோடி கலெக்சன்.. டாப் கியரில் விஷ்ணு படம்..!

படத்துல ஒரு சீன் கூட போரடிக்கலைன்னா, அந்தப்படத்துக்கு கூட்டம் வராம என்ன பண்ணும்..? அதுதான் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான ‘இன்று நேற்று நாளை’ படம் ஓடுற தியேட்டர்கள்லேயும் இப்போ நடக்குது. ரவிக்குமார் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கிய…

இன்று நேற்று நாளை – விமர்சனம்

எதிர்காலத்துக்கோ, கடந்த காலத்துக்கோ நம்மை கொண்டுசெல்லக்கூடிய டைம் மெஷின் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையின் திரை வடிவம் தான் 'இன்று நேற்று நாளை'. ஆர்யா ஒரு டைம் மெஷினை கண்டுபிடிக்கிறார். அதனை பரிசோதித்து பார்க்கும்…

எத்தனை விஷ்ணு..? எத்தனை மியா..? – ‘நேற்று இன்று நாளை’ சஸ்பென்ஸ்’..!

  நலன் குமாரசாமியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ரவிகுமார், தான் இயக்கியுள்ள ‘நேற்று இன்று நாளை’ படத்தின் டைட்டிலுக்கு ஏற்ற பொருத்தமான கதைக்களத்தை தான் தேர்ந்தெடுத்துள்ளார். அதாவது கால எந்திரம் ஒன்றை தயார் செய்கிறார் விஞ்ஞானி ஒருவர்.…

‘புலி’ பட(மு)ம் டைம் மெஷின் கதையா..?

  விஷ்ணு, மியா நடிப்பில் புதுமுகம் ரவிகுமார் இயக்கத்தில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கும் ‘நேற்று இன்று நாளை’ படத்தின் கதை டைம் மெஷின் சம்பந்தப்பட்டது என்பதை அதன் இயக்குனரும் தயாரிப்பளர்களும் ஏன் படத்தின் ட்ரெய்லரும் கூட…

அமரகாவியம் இசைவெளியீடு ; கலர்புல் கதாநாயகிகளால் குலுங்கியது சத்யம் தியேட்டர்..!

ஆர்யாவின் தம்பி சத்யா கதாநாயகனாக நடித்துள்ள ‘அமரகாவியம்’ படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. ஆர்யாவே தயாரித்துள்ள இந்தப்படத்தை ‘நான்’ பட இயக்குனர் ஜீவாசங்கர் இயக்கியுள்ளார். கேரள நடிகை மியா ஹீரோயினாக…