“தாய் மொழியில் கையொப்பமிடுவது நம் அடையாளம்” – நடிகர் ஆரி
மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையின் அறங்காவலர் நடிகர் ஆரி “நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம்” என்பதை வலியுறுத்தி , நம் தாய்மொழியில் கையெழுத்திடுவது அவமானம் அல்ல அடையாளம் என உறுதிமொழி ஏற்க அழைப்பு விடுத்துள்ளார். அதற்கேற்ப தனது அலுவலகம்…