Browsing Tag

மான் கராத்தே

சுந்தர்.சி தயாரிப்பில் மீண்டும் ஹிப் ஹாப் ஆதி..!

'ஹிப் ஹாப் தமிழா' என்ற ஆல்பம் மூலம் யூடியூப்பில் கலக்கியவர் ஆதி. இவர் ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானார். பரபரப்பாக பேசப்பட்டு மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தை அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி…

கருணாகரனுக்கு நன்றி சொன்ன எமி ஜாக்சன்..!

‘நண்பேன்டா’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட  உதயநிதி, அடுத்ததாக தற்போது ‘மான் கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார்..…

ஹேப்பி பர்த்டே ட்டூ சிவகார்த்தியன்..!

  தமிழ்சினிமாவில் அறிமுகமாகும் நடிகர்களில் அபரிமிதமான வரவேற்பு எப்போதாவது ஒருத்தருக்குத்தான் கிடைக்கும்.. அதிலும் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து ஹீரோவாக காலூன்றுவது என்றால் குறிஞ்சிப்பூ பூப்பதுபோல அபூர்வமான விஷயம் தான். 15…

ஃபாக்ஸ் ஸ்டாரின் ‘ராஜதந்திரம்’ பலிக்குமா..?

  சதுரங்க வேட்டை டைப்பில் களவு மோசடி இவற்றை மையமாக வைத்து வேறொரு கோணத்தில் உருவாகியிருக்கும் படம் தான் ‘ராஜதந்திரம்’. வீரா, ரெஜினா, அஜய் பிரசாத் உட்பட பல புதுமுகங்கள் நடித்திருக்கின்றனர்.. ஏ.ஜி.அமித் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.…

பிளாக் பஸ்டர்களும் சூப்பர்ஹிட்டுகளும் ; 2௦14ன் டாப் 1௦ படங்கள்..!

  கிட்டத்தட்ட 2௦௦ படங்களுக்கு மேல் வெளியாகி ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது 2௦14 தமிழ் சினிமா..! வழக்கம்போல இந்த வருடத்திலும் சில படங்களே கதையம்சம், வசூல், நல்ல பெயர் என்கிற வகையில் கவனம் ஈர்த்தன. எண்ணிக்கையில் பல படங்கள் ஹிட் என…

அனிருத் வசமாகிய 2௦14 தமிழ் சினிமா…!

  ஒரே பாடலின் மூலம் உலகப்புகழ் அடைய முடியும் என்பதை உணர்த்தி தமிழ்சினிமாவின் தவிர்க்கமுடியாத இசையமைப்பாளர் வரிசையில் நிலையான இடத்தை பிடித்துவிட்டார் அனிருத். அவரது இசை இளைஞர்களை துள்ளல் ஆட்டம் போடவைக்கிறது என்றால் அதில் மிகையேதுமில்லை.…

ஹேப்பி பர்த்டே ட்டூ அனிருத்..!

  ஒரே பாடலின் மூலம் உலகப்புகழ் அடைய முடியும் என்பதற்கு உதாரணம் காட்டவேண்டும் என்றால் அதற்கு பொருத்தமானவர் அனிருத் மட்டும்தான். தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் கூட்டணியில் உருவான ‘3’ படம் மூலம் இவரது ஆரம்பமே அமர்க்களமாக ஆரம்பிக்க, அதில் இடம்பெற்ற …

‘மான் கராத்தே’ தயாரிப்பாளரின் அடுத்த படத்தை இயக்குகிறார் எஸ்.ஆர்.பிரபாகரன்

சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘மான் கராத்தே’ என இரண்டு வெற்றிப்படங்களை தயாரித்த எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது ‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’ படங்களின் இயக்குனரான…

பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட செட்டில் ‘மான் கராத்தே’ க்ளைமாக்ஸ்

சிவகார்த்திகேயன், ஹன்ஷிகா ஜோடியாக நடித்துவரும் ‘மான்கராத்தே’ படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப்படத்தின் கதை, திரைக்கதையை எழுத, அவரது சிஷ்யரான திருக்குமரன் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தின்…

கொடைக்கானலில் ஹன்சிகாவுடன் சிவகார்த்திகேயன் டூயட்

சிவகார்த்திகேயனுக்கு ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்ததை ஜாக்பாட் என்று சொன்னால், கொடைக்கானலுக்குச் சென்று அவருடன் டூயட் பாடுவதை பம்பர் பிரைஸ் என்றுதான் சொல்லவேண்டும். எல்லாம் மான் கராத்தே படத்துக்காகத்தான். இதை…