‘எம்.எம்.எஸ்’ஸுக்கு பலம் சேர்க்கும் சேதுவின் நடிப்பு
தொலை தொடர்பு சாதனங்கள் எந்த அளவுக்கு சாதகமானதோ அந்த அளவுக்கு பாதகமானதும் கூட என்ற மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள படம் தான் ‘மனதில் மாயம் செய்தாய்’. சுருக்கமாக சொன்னால் எம்.எம்.எஸ்.
பிரின்ஸ், திஷா பாண்டே ஜோடியாக…