Browsing Tag

போஸ் வெங்கட்

தமிழனின் வரலாற்றைப் போற்றும் ’பூர்வீகம்’ விரைவில் வெளியாகிறது!

பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டாக்டர் R முருகானந்த் தயாரிப்பில், இயக்குநர் G.கிருஷ்ணன் இயக்கத்தில், கதிர், மியாஶ்ரீ நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, ஏர் பூட்டிய தமிழனின் வரலாற்றைப் போற்றும் படைப்பாக, உருவாகியுள்ள திரைப்படம்…

’சார்’ படத்தை பார்த்து படக்குழுவினரைப் பாராட்டிய திருமாவளவன்!

எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் (SSS Pictures) சார்பில் சிராஜ்.எஸ் தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில், கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள ’சார்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில்…

கல்வியின் அவசியத்தைப் பேசும் அற்புதமான படம் ’சார்’ – சீமான் புகழாரம்!

SSS Pictures சார்பில் சிராஜ்.எஸ் தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர்  விமல் நடிப்பில்,  கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம்  “சார்”.  இப்படத்தைப் பார்த்த நாம் தமிழர் கட்சித்…

என்னை எப்போதும் ஊக்கம் தந்து, தூக்கிவிடும் நண்பர் விஜய் சேதுபதி- விமல் நெகிழ்ச்சி

எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் சார்பில் சிராஜ்.எஸ் தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’சார்’. சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா,…

”’சேவகர்’ படம் நடிகர் விஜய்க்காக உருவாக்கப்பட்ட கதை” – விநியோகஸ்தர் ஜெனிஷ் பேச்சு!

சில்வர் மூவிஸ் இன்டர்நேஷனல் சார்பில் ராஜன் ஜோசப் தாமஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் 'சேவகர்'. இப்படத்தை சந்தோஷ் கோபிநாத் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னையில் பத்திரிகையாளர்கள்…

கன்னி மாடம் மூலம் டைரக்சனில் போஸ் வெங்கட்டின் கன்னி முயற்சி

ஒரு இயக்குனர் அவரின் திரைக்கதை எழுதும் திறமை மற்றும் இயக்கும் திறமைகளால் மட்டும் "கேப்டன் ஆஃப் தி ஷிப்" என்று அழைக்கப்படுவதில்லை, அதையும் தாண்டி சிறப்பான திட்டமிடலையும் செய்பவராக இருப்பார். ஒரு திரைப்படம் முன் தயாரிப்பு கட்டத்தில்…

தேவராட்டம் – விமர்சனம்

பெற்றோரை இழந்த நிலையில் அக்கா வினோதினியின் அரவணைப்பில் ஆறுக்கு பெண்களுக்கு தம்பியாக வளர்கிறார் கௌதம் கார்த்திக். வக்கீலுக்கு படித்து இருந்தாலும் அநியாயம் நடப்பதை கண்டால் ருத்ரமூர்த்தி ஆகிவிடுவார். உள்ளூர் பணக்காரரின் மகன் ஒரு இளம்…

“தேவராட்டம் சாதியை முன்னிறுத்தும் படமல்ல” – இயக்குனர் முத்தையா உறுதி

குட்டிப்புலி, கொம்பன், மருது உள்ளிட்ட சில படங்களை தென்மாவட்ட பின்னணியில் இயக்கி தனக்கென ஒரு பாணியை கடைபிடித்து வருபவர் இயக்குனர் முத்தையா. இன்றளவும் கொம்பன் முத்தையா என அறியப்படும் இவர் தற்போது கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ள…

“ஜருகண்டி இந்த சீசனில் ரிலீஸாவதற்கு பொருத்தமான படம்” ; நிதின் சத்யா நம்பிக்கை..!

சமீபத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படங்கள் போலவே நாளை (அக்-26ஆம் தேதி) வெளியாகும் தனது ஜருகண்டி படமும் வரவேற்பை பெறும் என நம்புகிறார் தயாரிப்பாளர் நிதின் சத்யா. ஆம்.. சென்னை-28படஹ்தில் நடிகராக அறிமுகமான நிதின் சத்யா ஒரு…

அக்-25ல் ஜருகண்டி ரிலீஸ்..!

சமீபத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படங்கள் போலவே அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும் தனது ஜருகண்டி படமும் வரவேற்பை பெறும் என நம்புகிறார் நடிகாராக இருந்து தயாரிப்பாளர் ஆக மாறியுள்ள நிதின் சத்யா. பத்ரி கஸ்தூரி உடன் இணைந்து, தனது…